namakkal நாமக்கல்: தெருநாய் கடித்து 30 பேர் காயம் நமது நிருபர் டிசம்பர் 1, 2024 பள்ளிபாளையத்தில் 30க்கும் மேற்பட்டோர் தெரு நாய் கடித்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.